8ஆண்டு சாதனை பொதுக்கூட்டம்

திருப்பூர் மாவட்டம் வரும் 17ஆம் தேதி பாஜகவின் மாநில தலைவர் மரியாதைக்குரிய அண்ணாமலை ஜி மிகப்பிரமாண்ட பொதுக்கூட்டம் மோடிஜியின் எட்டு ஆண்டுகள் சாதனை மற்றும் அரசியல் மாநாடு மாலை சுமார் 4 மணி அளவில் பல்லடத்தில் பாஜகவின் அனைத்து தொண்டர்களும் கூடுகின்ற பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் செய்திக்காக தமிழ் மலர் கேமராமேன் குமார்