இலவச வீடு மனை பட்டா கோரிக்கை..

மாநிலத் தலைவர் K துரைசாமி அவர்கள் தலைமையில் 11.7.22 திங்கட்கிழமை மனுநீதி நாள் தமிழ்நாடு அன்னை இந்திரா காங்கிரஸ் பொது தொழிலாளர் சங்கம் சார்பாக இலவச வீடு மனை பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்பட்டது மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என சங்கத்தின் மூலமாக மனு கொடுக்கப்பட்டுள்ளது இதில் மகளிர் அணி தலைவர் சரசு மற்றும் மகளிர் அணி செயலாளர் வனிதா மனி அவர்களும் மாவட்ட செயலாளர் செந்தில் அவர்களும் கலந்து கொண்டனர்.

தமிழ் மலர் செய்தி தொடர்பாளர் ஜெகதீஸ்வரன் திருப்பூர்