பொதுக் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்
இன்று திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு அன்னை இந்திரா தொழிலாளர் சங்க சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட மகளிர் அணி தலைவர் சரசு மற்றும் மாவட்ட மகளிர் அணி செயலாளர் வனிதா மணி அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார்கள். எழுச்சி உரையாற்றினவர் மாநிலத் தலைவர் கே துரைசாமி அவர்கள்.
தமிழ்மலர் செய்தி தொடர்பாளர் ஜெகதீஸ்வரன் திருப்பூர் .