திமுக சார்பில் கபடி போட்டி

திருப்பூர் வடக்கு: அங்கேரிபாளையத்தில்11வது வார்டு திமுக சார்பில் மாநில அளவிலான கபடி போட்டி, செல்வராஜ் எம்எல்ஏ மற்றும் மேயர் தொடங்கி வைத்தனர். தமிழ்மலர் செய்தி தொடர்பாளர் ஜெகதீஸ்வரன்

Read more

வாணியம்பாடி பகுதி கிராமங்களில் மழை

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் உதேயந்திரம் சுற்று வட்டார பகுதி கிராமங்களில் 14.06.2022 செவ்வாய்கிழமை இரவு 8.0 0 மணியளவில் இருந்து விடுமால் மழை பெய்து வருகிறது.

Read more

சாலையில் குப்பைத்தொட்டி நிரம்பின..

கொடைக்கானல் ஜூன் 15; கொடைக்கானல் முக்கிய சாலையான காமராஜர் சாலையில் குப்பைத்தொட்டி நிரம்பி குப்பைகள் அல்ல படாமல் இருந்து வருகின்றது பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் மற்றும் பள்ளிக்

Read more