வாணியம்பாடி பகுதி கிராமங்களில் மழை

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் உதேயந்திரம் சுற்று வட்டார பகுதி கிராமங்களில் 14.06.2022 செவ்வாய்கிழமை இரவு 8.0 0 மணியளவில் இருந்து விடுமால் மழை பெய்து வருகிறது. விவசாயிகள் மற்றும் மக்கள் மகிழ்ச்சி.

தமிழ்மலர் செய்தி. ஒளிப்பதிவாளர். Suresh.vaniyambadi.