மு. அண்ணாமலை அவர்களின் 74ஆம் ஆண்டு நினைவஞ்சலி
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,தமிழிசை இயக்கம் ஆகிவற்றின் ஸ்தாபகர் அமரர் மு. அண்ணாமலை அவர்களின் 74ஆம் ஆண்டு நினைவஞ்சலி தினமாகும் இன்று…!
அண்ணாமலைச் செட்டியார்
அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தமிழிசை இயக்கம் ஆகியவற்றின் அமைப்பாளர் ஆவார். தமிழிசையை ஆய்வு செய்ய 1941 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு இவர் வழங்கிய நிதிப் பங்களிப்பு, தமிழிசை இயக்கத்துக்கு ஒரு உந்துதலாக அமைந்தது.
இவரின் முழுப்பெயர் ராஜா சேர் சாத்தப்ப ராமநாத முத்தையா அண்ணாமலை செட்டியார்
செப்டம்பர் 29, 1881 கானாடுகாத்தான்
சிவகங்கை மாவட்டத்தில் பிறந்தார்.
15 சூன் 1948இல் தனது அகவை 66 இல்
சென்னையில் காலமானார். இவரின் பூர்வீகம்
செட்டிநாடு .பெற்றோர்:சா. ராம. முத்தையா செட்டியார். வாழ்க்கைத் துணை
இராணி சீதை ஆச்சி:பிள்ளைகள்:
மு. அ. முத்தையா செட்டியார்,
மு. அ. இராமநாதன் செட்டியார்,
மு. அ. சிதம்பரம்,
லெ. சித. லெ. பழ. இலக்குமி ஆச்சிஉறவினர்கள்S. Rm. family,
M. Ct. family.
சென்னை மாகாண முதல் சட்டசபைக்கு நேரடி தேர்தலில் 1921 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினராவார்.
ஆக்கம்:எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ் கம்பளை இலங்கை