பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..
1 முதல் 12-ம் வகுப்பு வரை கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டுகளில் குறைக்கப்பட்ட பாடங்களையும் சேர்த்து முழு பாடங்களாக நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு 10-ம் வகுப்புக்கு 39%, 11 & 12-ம் வகுப்புகளுக்கு 35%, 1 முதல் 9-ம் வகுப்பு வரை 50% என்று பாடங்கள் குறைக்கப்பட்டிருந்தது