சாலையில் குப்பைத்தொட்டி நிரம்பின..
கொடைக்கானல் ஜூன் 15; கொடைக்கானல் முக்கிய சாலையான காமராஜர் சாலையில் குப்பைத்தொட்டி நிரம்பி குப்பைகள் அல்ல படாமல் இருந்து வருகின்றது பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் மற்றும் பள்ளிக் குழந்தைகள் சாலையில் குப்பைகள் ரோட்டில் கிடைக்கின்றது அவ்வபோது தெரு நாய்களும் மாடுகளும் குப்பைகளை கிளறி ரோட்டில் கிடைக்கின்றது இதனை பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு தெரிவித்தும் அலட்சியம் காட்டுகின்றனர் இந்த குப்பைகளால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்படும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் இருந்து வருகின்றனர் இதனை செய்தியாக பாராமல் உடனே நகராட்சி நிர்வாகம் தலையிட்டு குப்பைகளை அகற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்,
கொடைக்கானல் செய்தி செல்வம்