ஸ்ரீ முத்தாலம்மன் திருவிழா

திருப்பத்தூர் மாவட்டம். உதயேந்திரத்தில் ஸ்ரீ முத்தாலம்மன் திருவிழாவில் 13.06.2022 செவ்வாய் கிழமை இன்று அம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் பக்தகோடிகள் திரளாக கலந்து அம்மனுக்கு கூழ் ஊற்றி படையலிட்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர். தமிழ் மலர் செய்தி மற்றும் ஒளிப்பதிவாளர்.Suresh.