தென்னக ரயில்வே செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் வரை புதிய வழித்தடத்தை அமைத்தல்

தென்னக ரயில்வே செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் வரை புதிய வழித்தடத்தை பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட நிலையில் அந்தப் புதிய வழித்தடத்தை முறையாக பயன்படுத்தாமல் உள்ளது குறித்து பொதுமக்களும் ரயில் பயணிகளும் மிகவும் வருத்தம் தெரிவித்துள்ளார்கள்

அதே வேளையில் ரயில் பயணிகள் வெகுநாளாக எதிர்பார்த்துக்
கொண்டிருக்கும் செங்கல்பட்டு சந்திப்பிலிருந்து கடற்கரை சந்திப்பு வரை அகல ரயில் பாதை வழித்தடத்தில் மின்சார ரயில்கள் இயக்கம் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள்

பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகளில்
இந்த நீண்ட நாள் கோரிக்கையை
தென்னக ரயில்வே மற்றும் அதிகாரிகள் விரைவில் செயல்படுத்துவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்களினுடைய இந்த கோரிக்கையை மத்திய மாநில அரசுகள் அதை சார்ந்த அமைச்சர்கள்
அதிகாரிகள்
செங்கல்பட்டு கடற்கரை இதையே தொடர் மின்சார ரயில் இயக்க
ஆவண நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது இந்த பகுதி மக்களுடைய வேண்டுகோள் விண்ணப்பம்
கோரிக்கை

லயன் வெங்கடேசன்,M.A.,
மாநிலச் செயலாளர்
அகில இந்திய சட்ட உரிமை மக்கள்
பாதுகாப்பு இயக்கம்