உலகப்புரட்சிக்கு வித்திட்ட “சே குவேரா”
உலகப்புரட்சிக்கு வித்திட்ட
“சே குவேரா”…!
மார்க்சிஸப் புரட்சியாளரும்,உலகப்
புரட்சிகளுக்கு வித்திட்டவரும்,அடிமை வாழ்விற்கு எதிராக போராடடிய
வீரப் போராளியுமான சே குவேராவின் 94வது ஜனன தினம் இன்றாகும்
சே குவேரா (Che Guevara) என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா Ernesto Guevara de la Serna.
ஜூன் 14, 1928 அன்று பிறந்தார். அர்ஜென்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபெற்ற போராளி எனப்பல முகங்களைக் கொண்டவர் சே குவேரா.
எர்னெஸ்டோ சே குவேரா ஜூன் 14, 1928 அன்று அர்ஜென்டினாவில் பிறந்தார்.
அக்டோபர் 9,1967 காலமானார் (அகவை 39_மரண தண்டனை)
பொலிவியா கல்லறையில் சே குவேரா புதைக்கப்பட்டார்.சான்டா
கிளார மைதானம், கியூபா பணி
அரசியல்வாதி, மருத்த…