இலவச கண் மருத்துவ முகாம்..

திருப்பூர் நெருப்பெரிச்சல் பகுதியில் கொங்கு கலையரங்கில் இலவசக் கண் மருத்துவ முகாம் நெருப்பெரிச்சல் தூரன் குலம் கொங்கு வேளாளர் அறக்கட்டளை மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தினர்.

திருப்பூர் செய்திகளுக்காக செய்தியாளர் வீரராஜ்