ஆக்கிரமிப்பு வீடு இடிப்பு..
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஏரிப்பாளையம் அருகில் உள்ள சந்திரசேகரன் லேஅவுட் அங்கு போக்குவரத்துக்கு இடையூறாக வீதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த ஒரு வீட்டை நகராட்சி அலுவலர்கள் இன்று அதிரடியாக இடித்து அப்புறப்படுத்தினார்கள் முன்னதாகவே நகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது
செய்தி தமிழ்மலர் சிறப்பு ஆசிரியர் என் சுதாகர் திருப்பூர்.