ஸ்மார்ட் வகுப்புகள்
திருப்பூர் மாவட்டம் பொங்கல் ஊரிலுள்ள கஸ்தூரி ரங்க அப்பா நாயுடு மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் பள்ளிக்கு 4 லட்சம் மதிப்புள்ள 2 ஸ்மார்ட் வகுப்புகள் அமைத்துக் கொடுத்துள்ளனர் இதன் தொடக்க விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது தலைமை ஆசிரியர் ரியாஸ் ஜெயபால் தலைமை தாங்கினார் தமிழ் மலர் செய்தி ஆசிரியர் என் சுதாகர்