காங்கிரஸ் கட்சி சார்பில் அறப்போராட்டம்
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் திருப்பூர் குமரன் சிலை முன்பு மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமையில் பேரறிவாளன் விடுதலை எதிர்த்து வாயில் துணியை கட்டி
ஒரு மணி நேரம் அறப் போராட்டம் நடைபெற்றது இந்த போராட்டத்தில் ராமசாமி பி.சி.சி. மாநகர துணை தலைவர் கதிரேசன். கோபால். மாநகர் மாவட்ட பொதுச் செயலாளர் பாகனேரி ரவி. குரு மெடிக்கல் குருசாமி .என் ராமகிருஷ்ணன். திருஞானம். விஸ்வநாதன்.
மாநகர் மாவட்ட மகளிர் அணி துணை தலைவி விக்டோரியா. சர்க்கிள் தலைவர் கிருஷ்ணதாஸ். கோவிந்தசாமி. சிறுபான்மை பிரிவு ஹாஜா. ஹசன்
இளைஞர் காங்கிரஸ் சந்தீப். அருண் பிரகாஷ். மற்றும் மாநகர மாவட்ட நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
திருப்பூர் மாவட்ட முதன்மை செய்தியாளர் பாக்கியராஜ்