பள்ளி மாணவர்கள் உற்சாகம்…
திருமுருகன்பூண்டி பெரியாயிபாளையம் திருவள்ளூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்கள் இன்று கடைசித் தேர்வு எழுதி முடிந்தவுடன் பள்ளியின் வளாகத்தில் வெளியே தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதத்தில் ஒருவருக்கொருவர் முகத்தில் சாயம் பூசிக்கொண்டு ஆடையில் சாயம் பூசிக்கொண்டு வீட்டுக்கு சென்ற காட்சி. தமிழ்மலர் செய்தி தொடர்பாளர் ஜெகதீஸ்வரன் திருப்பூர்.