மழையினால் போக்குவரத்து பாதிப்பு..

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் லட்சுமி கார்டன் பகுதியில் மழைநீர் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் மிக சிரமத்துக்கு போக்குவரத்து சிரமமாக உள்ளது செய்திக்காக தமிழ் மலர் என் சுதாகர்