இந்தவொரு ஜூஸில் இவ்வளவு நன்மையா?
பாகற்காயில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் டயட்டரி நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. அத்துடன் பாகற்காயில் முக்கியமான ஊட்டச் சத்துக்களான இரும்புச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி போன்றவை நிறைந்துள்ளது.
Read more