மனிதனின் பூரண ஆயுள்..

( 1) பூரண ஆயுள் என்பது 120 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வது .

( 2) ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளைக் குறிக்கும் .

( 3) மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன .

( 4) மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது .

( 5) ஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீட்டர்.

( 6) நமது ரத்தம் ஒரு நாளில் 30 கோடி கி.மீ. பயணம் செய்கிறது .

( 7) நுரையீரல் ஒரு நாளைக்கு 23,040 முறை சுவாசத்தை உள்ளெடுத்து வெளியே செலுத்துகிறது .

( 8) நமது இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது.

( 9) மனிதனின் நாக்கில் உள்ள சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரம்.

( 10) உடலில் உள்ள மின்சாரத்தின் அளவு 25 வாட்.

( 11) ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு 5 லிட்டர்.

( 12) கைரேகை‘யைப் போலவே நாக்கில் உள்ள வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும் .

( 13) மனித உடலில் சதை அழுத்தம் அதிகம் உள்ள பகுதி நாக்கு.

( 14) கண் தானத்தில் கறுப்பு விழிகள் மட்டுமே அடுத்தவருக்கு பொருத்தப்படுகின்றன .

( 15) 900 பென்சில்களைத் தயாரிக்கும் அளவிற்கு மனித உடலில் கார்பன் சத்து இருக்கிறது .

( 16) மனித உடலில் மிகவும் பலமான பகுதி விரல் நகங்களே .
அதில் கெராடின் சத்து உள்ளது ,
இது காண்டாமிருகத்தின் கொம்புகளில் காணப்படுவதாகும் .

( 17) நுரையீரலில் 3,00,000 மில்லியன் ரத்த நாளங்கள் உள்ளன .
இவை அனைத்தும் கோர்க்கப்பட்டால் , (அதன் நீளம் 2,400 கிலோமீட்டராக (1,500 மைல்) ஆக இருக்கும் .

( 18) ஒரு ஆணின உடலில் ஒவ்வொரு நாளும் 10 மில்லியன் புதிய விந்து செல்கள் உருவாகின்றன .
அவர் மட்டுமே ஒரு முழு கிரகத்தின் மக்கள் தொகையை 6 மாதங்களில் நிரப்ப முடியும் .

( 19) மனிதன் தூங்கிக் கொண்டிருக்கும் போது , அவருடைய உயரம் 8 m.m. அதிகரிக்கும்.
தூங்கி எழுந்த பிறகு மீண்டும் பழைய உயரமே இருப்பார் .
இதற்கு காரணம் …..
மனிதன் உட்காரும் போது , அல்லது நிற்கும் போது, புவி ஈர்ப்பு விசையின் காரணமாக எலும்புகளின் மீது ஏற்படும் அழுத்தமாகும்.

( 20) ஒவ்வொரு சிறுநீரகமும் ஒரு மில்லியன் வடிகட்டிகளை (FILTERS) கொண்டுள்ளது .
அவைகள் ஒரு நிமிடத்திற்கு 1.3 லிட்டர் ரத்தத்தை வடிகட்டுகிறது .
மேலும் ஒரு நாளில் 1.4 லிட்டர் சிறுநீரை வெளியேற்றுகிறது .

( 21) மனிதன் தன் வாழ்நாளில் தோராயமாக 50 டன் உணவையும், 50,000 லிட்டர் நீர் ஆகாரத்தையும் உட்கொள்கிறான் .

( 22) கண்களின் தசையானது ஒரு நாளில் 1 00,000 முறை அசைகிறது.
அதற்குச் சமமான வேலையை உங்கள் கால்களுக்கு கொடுக்க வேண்டும் என்றால் தினமும் 80 கிலோமீட்டர் நடக்க வேண்டும் .

( 23) ஒரு சராசரி மனித உடல் 30 நிமிடங்களில், அரை கேலன் தண்ணீரைக் கொதிப்பதற்க்கு தேவையான வெப்பத்தைக் கொடுக்கிறது .

( 24) ஒரு பெண்ணின் கருப்பையில் கிட்டத்தட்ட அரை மில்லியன் கரு முட்டை செல்கள் இருந்தாலும் 400 அல்லது சற்று மேற்ப்பட்ட செல்களுக்கு மட்டுமே புதிய உயிரை உருவாக்கும் வாய்ப்பு கிடைக்கும் .

( 25) மனிதனின் , ஒரு தனித்த ரத்த அணு , மனிதனின் முழு உடலையும் சுற்றி வர 60 வினாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும் .

( 26) மனித உடலின் மிகப்பெரிய செல் பெண்ணின் கரு முட்டையாகும் .

( 27) மனித உடலின் மிகச்சிறிய செல் ஆணின் விந்தாகும் .

( 28) மனிதன் ஒரு அடி எடுத்து வைக்க 200 தசைகள் பயன்படுத்தப் படுகின்றன .

( 29) ஒரு சராசரி பெண்ணின் உயரம் , ஒரு சராசரி ஆணின் உயரத்தை விட 5 இஞ்ச் குறைவாகும்.

( 30) காலின் பெருவிரல் இரண்டு எலும்புகளை கொண்டிருக்கும் .
ஆனால் மற்ற விரல்கள் ஒவ்வொன்றும் மூன்று எலும்புகளைக் கொண்டிருக்கும் .

( 31) ஒரு மனிதனின் ஒரு ஜோடி பாதங்களில் 2,50,000 வியர்வை சுரப்பிகள் உள்ளன .

( 32) மனிதனின் வயிற்றில் உள்ள செரிமான அமிலமானது துத்தநாக‘த்தையே கரைக்கும் சக்தி கொண்டது .

( 33) ஒரு மனிதன் மூளையில் பிரிட்டானிகா தகவல் களஞ்சியத்தை போல் ……
ஐந்து மடங்கு தகவல்களைச் சேமித்து வைக்க முடியும் .

( 34) மார்பில் முடி இல்லாத ஆண்களுக்கு , மார்பில் மூடியுள்ள ஆண்களை விட
“ CIRRHOSIS “ (ஈரல் நோய்) என்ற நோய் தாக்கும் வாய்ப்பு அதிகம் .

( 35) பற்களின் எனாமல் தான் மனித உடலில் உள்ள (கடினமான பொருள் ஆகும் .

( 36) கட்டை விரலின் நீளமும் , மூக்கின் நீளமும் சமமாகும் .

( 37) மனித கால்களில் ஒரு ட்ரில்லியன் வரையிலான பாக்டீரியாக்கள் இருக்கும்.

செய்தி
லயன் வெங்கடேசன்,M.A.,
தலைவர் செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாடு journalist யூனியன்