பள்ளி பலகை சீரமைப்பு…

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில் அமைந்துள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் எழுதும் பலகையை புதுப்பித்து நமது ஆசை மீடியா சார்பாக திருப்பூர் மாவட்டம் சார்பாக சுதாகர் செல்வராஜ் கார்த்திக் வீரக்குமார் ஆகியோரின் பங்களிப்பு திருப்பூர் மாவட்டம் தமிழ் மலர் செய்தியாளர் என் சுதாகர்