கோடை வெப்பம்; சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை- தமிழக அரசு பரிசீலனை…!

தற்போது மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.