பிரதமர் மோடியின் படத்தை அகற்றியதால் பேரூராட்சி அலுவலகத்தில் சர்ச்சை!

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், வேப்பத்துார் பேரூராட்சி அலுவலகத்தில், பா.ஜ.,வினரால் வைக்கப்பட்ட பிரதமர் மோடி படத்தை, கழற்றி வீசி எறிய உத்தரவிட்ட பேரூராட்சி தலைவரின் கணவரால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.