தெருநாய் கணக்கெடுப்பு விரைவில் துவக்கம்…

சென்னையில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக எழுந்த புகாரை அடுத்து, அவற்றை கணக்கெடுக்கும் பணி விரைவில் துவங்க உள்ளது. கணக்கெடுப்பின் போது, தெருநாய்களுக்கு, வெறி நாய்க்கடி தடுப்பூசி மற்றும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கவும், மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.