ஏர்போர்ட்டுல ரெண்டு இட்லி 100 ரூபாங்க!
கோவை சர்வதேச விமானநிலையத்தில் இரண்டு இட்லியின் விலை 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அபரிமிதமான இந்த விலை, பயணிகளை தலை சுற்ற வைத்துள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.