17 ஆண்டு சிறை..

சிறுமியை கற்பழித்தவருக்கு 17 ஆண்டு சிறை மகிளா நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கடந்த மே மாதம் 2017 ஆம் ஆண்டு கிண்டி உள்ள மகளிர் காவல் நிலையத்திற்கு ரேகா பெயர் மாற்றப்பட்டுள்ளது என்ற (8 வயது) சிறுமியை சுப்பையா என்பவர் (71 வயது) கற்பழித்து விட்டார்.

அன்று காவல் ஆய்வாளராக இருந்த திருமதி கீதா அவர்களிடம் புகார் அளிக்கப்பட்டது பிறகு அவரை நீதிமன்ற காவலில் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தி வந்துள்ளார் விசாரணை அதிகாரி திருமதி கீதா.

அவரை குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டு தண்டனை வாங்கிக் கொடுத்த ஆகவேண்டுமென்று விடாமல் 5 வருடங்கள் போராடி சாட்சிகளை கண்டறிந்து மகிளா நீதிமன்றத்தில் கொடுத்ததால் மகிளா நீதிமன்றம் அவருக்கு 17 ஆண்டு சிறை தண்டனை என்று அதிரடி உத்தரவிட்டது.

சட்டம் தன் கடமையை செய்யும்…
காப்பவன் கடவுள் என்றாள் காக்கி சட்டையும் கடவுள்தான்… வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை… இது போன்ற பழமொழிகள் நாம் திரைப்படத்தில் கேட்டுள்ளோம் ஆனால் இது போன்ற ஒரு சில அதிகாரிகளால் நாம் அந்தப் பழமொழியை நேரில் உணர முடிகிறது

சிறை தண்டனையின் விரிவாக்கம்…

U/s 366 IPC sec 5(l)(m) r/w 6,9 (l)(m) 10 of pocso Act .
Accused
subaiya age/71 s/o sankaralingam என்பவருக்கு crpc 235 (ii) படி 366- க்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஆபரதம் 1000 கட்ட தவறினால் 6 மாதம் சிறை உடன் பிரிவு 6,5(l)(m) குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டு 10 ஆண்டுகள் சிறையும் மற்றும் 5000 அபராதம் கட்ட தவறினால் 1 ஆண்டு சிறை தண்டனையும் எதிரி ஏக காலத்தில் அனுபவிக்குமாறு தீர்ப்பு வழங்கப்பட்டது. விசாரணை அதிகாரி திருமதி. N.கீதா, காவல் ஆய்வாளர்

சோழிங்கநல்லூர் தொகுதி செய்தியாளர் பாலசுப்பிரமணியம் OMR செய்தியாளர் குமார்