அரசுக்கு கோரிக்கை…

தமிழக உணவுத்துறை அமைச்சர் அவர்களுக்கு பொதுமக்களுடைய
அன்பான வேண்டுகோள் தாங்கள் அறிவித்த இரண்டு கிலோ கேழ்வரகு
அரிசிக்கு பதிலாக நீலகிரி தருமபுரி மாவட்டங்களுக்கு என்ற அறிவிப்பைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்திற்கும் அதுபோன்ற ஒரு அறிவிப்பை அறிவித்தால்

அது செங்கல்பட்டு மாவட்ட மக்களுக்கு பெரும் பயனளிக்கும் என்பது அனைவருடைய விருப்பமாக உள்ளது

மாறிவரும் உணவு பழக்கத்திற்கு மத்தியில் சர்க்கரை குறைபாடு அநேக மக்களுக்கு உள்ளதால் தேவைப்படுபவர்களுக்கு
அரிசிக்கு பதிலாக சிறுதானியங்கள் வழங்கினால் தங்களுடைய உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பது செங்கல்பட்டு மாவட்டத்தில் உடைய பொதுமக்களுடைய
கருத்தாக உள்ளது
மக்கள் நலனில் அக்கறை உள்ள தமிழக முதல்வரும் உணவுத் துறை அமைச்சர் இதில் கவனம் செலுத்துவார்களா

செய்தி
லயன் வெங்கடேசன்
தமிழ்நாட்டு ஜேர்ணலிஸ்ட் யூனியன் செங்கல்பட்டு