அரசு மருத்துவமனையில் உதவிக்கரம்..
இன்று நடந்த நிகழ்வில் அரசு மருத்துவமனையில் உள்ள புற்றுநோய் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு Dc ( Cancer Awareness) அலையன்ஸ் பிரபாகரன் சார்பாக 100 தலையணைகள் அரசு மருத்துவமனை Dean .Dr.நிர்மலா தேவி அவர்களிடம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஆளுநர் அலையன்ஸ். சீனிவாசன் அவர்கள்,
முதல் துணை ஆளுநர் .Dr. ஶ்ரீநிவாச கிரி அவர்கள், இரண்டாம் துணை ஆளுநர் ராஜன் அவர்கள், அமைச்சரவை செயலாளர் ரமேஷ் அவர்கள்,
மற்றும் Hill City சங்கத்தில் இருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அலையன்ஸ் பிரியா கிரி அவர்கள் , தலைவர் சதீஷ் செயலாளர் சரவணராஜா பொருளாளர் ஆத்மா சம்பத்
வட்டாரத் தலைவர் டாக்டர் வள்ளியம்மாள் அவர்கள், அலையன்ஸ் ஜெயகிருஷ்ணன்
ஆகியோர் கலந்து கொண்டனர்.
அவர்களுக்கு Hill City சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
செய்தி வள்ளியம்மாள் கோயம்புத்தூர்.