‘சரக்கு’ ஒன்றை மட்டும் ஊற்றி, சாமானியனை மட்டையாக்கி விட்டீர்களே… நியாயமா?!
பெட்ரோல், டீசலுக்கு மதிப்புக் கூட்டு வரி வழியே, மாநில அரசுக்கு வருமானம். இது தவிர, இரட்டை டீசல் விலைக் கொள்கை வழியே, மேலும் கூடுதல்வருமானம் கிடைக்கிறது. மாநில அரசு சார்பில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்காமல், மத்திய அரசையும் வற்புறுத்தாமல், வாய்மூடி மவுனியாக, முதல்வர் இருக்கிறார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.