கோவை மாநகராட்சி ஆவணம் தனியார் நிறுவனத்திடம் பறிமுதல்!

‘கோவை மாநகராட்சி பராமரிக்க வேண்டிய அளவை பதிவேடு புத்தகம், ‘கே.சி.இன்பிரா’ நிறுவனத்திடம் கைப்பற்றப்பட்டது; அதுகுறித்து விசாரிக்க வேண்டி உள்ளது’ என, நீதிமன்றத்தில், லஞ்ச ஒழிப்பு துறை தெரிவித்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.