இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் தர அமெரிக்கா தயார்!

 ரஷ்யாவை நாடாத பட்சத்தில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களை வழங்க தயாராக உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில், 80 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது. இதில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே ரஷ்யாவிடம் வாங்கப்படுகிறது. ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக, ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நைய்யனார் இம்ரான் இலங்கை.