3 மாத கைக்குழந்தையானாலும் கொரோனா தொற்று உறுதியானால் பெற்றோரிடமிருந்து பிரித்து தனிமை முகாமுக்கு அனுப்ப வேண்டும்!

ஷாங்காய் நகரில் கொரோனாவால் பதிக்கப்பட்ட குழந்தைகளை பெற்றோர்களிடமிருந்து பிரித்து நிர்வாகம் தனிமைப்படுத்தி வைத்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.