பாக். பிரதமர் பதவியில் நீடிப்பாரா இம்ரான்கான்? – நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் நேரம் அறிவிப்பு
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.