ஜாதியவாதத்துக்கு எதிரா சங்கநாதம் எழுப்பிய கம்யூ.,க்களின் இன்றைய நிலையை பார்த்தா பரிதாபமாக இருக்கு!!!

யாராக இருந்தாலும், ஒருவரின் ஜாதியை சொல்லி திட்டுவதை, இழிவாக பேசுவதை எங்கள் கட்சி ஒரு போதும் ஏற்காது. அமைச்சர் ராஜகண்ணப்பனின் துறையை மாற்றிய முதல்வர் ஸ்டாலின், தேவைப்பட்டால் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.