இலங்கையில் அனைத்துக் கட்சிகள் பங்கேற்கும் கூட்டாட்சி அமைக்க முன்னாள் அதிபர் சிறிசேனா யோசனை!!!
இலங்கையில் அனைத்துக் கட்சிகள் பங்கேற்கும் கூட்டாட்சி அமைக்க முன்னாள் அதிபர் சிறிசேனா யோசனை அளித்தார். இலங்கையில் பொருளாதார நெருக்கடியை அடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே அவசர நிலையை பிரகடனம் செய்தார். பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அனைத்துக் கட்சிகள் பங்கேற்கும் கூட்டாட்சியை அமைக்க வேண்டும் என சிறிசேனா தெரிவித்தார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பி. சுரேஷ் வாணியம்பாடி.