மிகவும் செல்வாக்கு மிக்க இந்தியர்களின் பட்டியல்: முதலிடத்தில் மோடி; 23வது இடத்தில் மு.க.ஸ்டாலின் !!
பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள இந்தியாவின் சக்திவாய்ந்த 100 நபர்கள் என்ற பட்டியலில் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.