தென்ஆப்பிரிக்கா – வங்காளதேசம் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி இன்று தொடக்கம்!!!
தென்ஆப்பிரிக்கா – வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.முதல் இரு ஆட்டங்களில் இரு அணிகளும் தலா ஒன்றில் வெற்றி பெற்றுள்ளன.
Read more