பெட்ரோல் விலை குறித்து கேள்வி கேட்ட நிருபர்; கோபமடைந்த பாபா ராம்தேவ்!!

தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பிய நிருபரை பாபா ராம்தேவ் எச்சரித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.