தூத்துக்குடி தி.மு.க.,வில் குஸ்தி… !!

துாத்துக்குடி: துாத்துக்குடி மாநகராட்சி மண்டல தலைவர் தேர்தலில், தி.மு.க., தலைமை அறிவித்த வேட்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டதால், அமைச்சர்கள் கீதாஜீவன் – அனிதா ராதாகிருஷ்ணன் இடையேயான கோஷ்டி பூசல் வெட்ட வெளிச்சமானது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.