திடக்கழிவு மேலாண்மை பிரச்னைக்கு விரைவில் தீர்வு!!!

தாம்பரம் :சென்னை மற்றும் தாம்பரம் மாநகராட்சிகளை ஒட்டி, புறநகரில் அமைந்துள்ள ஊராட்சிகளில் நிலவும், திடக்கழிவு மேலாண்மை பிரச்னைக்கு, விரைவில் தீர்வு காணப்பட உள்ளது. இதற்காக, உரம் தயாரிப்பு மற்றும் குப்பை தரம் பிரிக்கும் கூடங்கள் கட்டப்பட உள்ளதாக, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.