ஹிஜாப் விவகாரம் : பல்கலைக்கழக முந்தைய தேர்வை புறக்கணித்த 40 மாணவிகள்!!

ஹிஜாப் விவகாரத்தில் உடுப்பியில் 40 முஸ்லிம் மாணவிகள் பல்கலைக்கழகத்திற்கு முந்தைய தேர்வுகளில் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.