பொறியியல் சேர்க்கை – புதிய அறிவிப்பு வெளியீடு!!

குறிப்பிட்ட பொறியியல் படிப்புகளில் சேர 12ஆம் வகுப்பில் கணிதம், வேதியியல் பாடங்களை படித்திருக்க வேண்டியதில்லை என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவித்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.