தொழிற்சங்க போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு இல்லை: பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி பேட்டி!!

கோவை: ”தொழிற்சங்கங்கள் நடத்தும் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு தரமாட்டார்கள்,” என, பா.ஜ., மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் கூறினார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.