துபாய் எக்ஸ்போ 2022: தமிழகத்தின் கலைநிகழ்ச்சிகளுடன் இந்திய தேசிய தினம் கோலாகல கொண்டாட்டம் !

துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சி வளாகத்தில் நேற்று கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் இந்திய தேசிய தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.