ஒடிசாவின் பாலாசோர் கடற்கரையில் நடைபெற்ற நடுத்தர தூர வான் எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி: டிஆர்டிஓ அதிகாரிகள் தகவல்!

ஒடிசாவின் பாலாசோர் கடற்கரையில் நடைபெற்ற நடுத்தர தூர வான் எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தகவல் தெரிவித்திருக்கிறது.  இன்று இரண்டு முறை சோதனை நடத்தப்பட்டதாகவும், சோதனை வெற்றி அடைந்ததாகவும் டிஆர்டிஓ அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மைசூர்.