இரவு பணி பார்க்கும் டிராபிக் போலீசாருக்கு விடுப்பு!!
சென்னை: சென்னையில் இரவு பணியில் ஈடுபடும் டிராபிக் இன்ஸ்பெக்டர், டிராபிக் எஸ்.ஐ.,களுக்கு ஒருநாள் விடுப்பு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், போக்குவரத்து உதவி கமிஷனர்களும் இரவு பணி பார்த்த பின் மறுநாள் மதியத்துக்கு மேல் பணிக்கு வரவேண்டாம் ஒருநாள் ஓய்வு வழங்க சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில்குமார் சி.சராட்கர் உத்தரவிட்டார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.