இமயமலையில் சிறப்பு சூரிய உதயம்.!!!!!
இது இமயமலையில் அதிகாலை நிகழும் மணிதர்ஷன் என்ற சிறப்பு சூரிய உதயம். இது மூன்று துடிப்புகளையும் (இடா, பிங்கலா, சுஷ்மா) மற்றும் பிறையையும் காட்டுகிறது. இது சிவன் விஸ்வரூப தரிசனம் என்றும் அழைக்கப்படுகிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி லயன் வெங்கடேசன் தமிழ்நாடு ஜேர்ணலிஸ்ட் ரியூனியன்.