சட்டவிரோத ஆயுத உரிமம்; முக்கிய ஆவணங்கள் சிக்கின!
புதுடில்லி : காஷ்மீரில், சட்டவிரோதமாக ஆயுத உரிமம் வழங்கியதில் அரசு அதிகாரிகள், ஆயுத வியாபாரிகளின் பங்களிப்பு தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளதாக, அமலாக்கத்துறையினர் கூறி உள்ளனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.