கோவில் வருவாய் அதிகரிக்க… வாடகை, குத்தகை தொகையை உயர்த்த திட்டம்!!

உடுமலை: கோவில்கள் வருவாயை உயர்த்த, கோவில்களுக்கு சொந்தமான கடைகள் மற்றும் நிலங்களின் வாடகை மற்றும் குத்தகைத் தொகையை, ஜூலை முதல் உயர்த்த ஹிந்து அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.