இந்தியா கட்டிய தமிழ் பண்பாட்டுமையம்:யாழ்ப்பாணத்தில் திறப்பு!!

இலங்கை – இந்திய நட்புறவின் சின்னமாக இந்திய அரசின் 1.6 பில்லியன் நிதியுதவில் பல தளங்கள் கொண்டு அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் இன்று (28) எளிமையான முறையில் திறந்துவைக்கப்பட்டது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.