அமித்ஷாவுடன், மேற்குவங்க கவர்னர் ஜக்தீப் தன்கர் சந்திப்பு!!
கோல்கட்டா: மேற்குவங்கத்தில் பிர்பும் கலவரம் சம்பவம் தொடர்பாக இன்று மேற்குவங்க கவர்னர் ஜக்தீப் தன்கர், மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துபேசினார். மேற்குவங்க மாநிலத்தின் பிர்பும் மாவட்டத்தில் உள்ள பர்ஷல் கிராம பஞ்., துணைத் தலைவராக இருந்த திரிணமுல் காங்., கட்சியின் பாதுஷேக், 23ம் தேதிவெட்டிக் கொல்லப்பட்டார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.